
"கண் இருந்தும் இமைக்கவில்லை . .
நா இருந்தும் பேசவில்லை . .
செவி இருந்தும் கேட்கவில்லை . .
பாதம் இரண்டும் அசையவில்லை . .
இதயம் இருந்தும் துடிக்கவில்லை . .
இதழ் இருந்தும் ஒட்டவில்லை . .
ஆனாலும் . .
இமைதேன் , பேசினேன் ,
கேட்டேன் ,அசைந்தேன் ,
துடித்தேன் ,நெகில்தேன் ,
உன் கையில் என் கை
கோர்த்து இருந்த
'அந்த ஒரு நொடி'. . .
-சத்யா .
No comments:
Post a Comment