"கலவரங்கள் ,அணுகுண்டுகள்
கண்ணீர்த்துளிகள் ,ரத்தகதறல்
எங்கள் முன்னரை வரை கொண்டுசேர்த்து அறியாமல்
இரவு உணவோடு இதையும் ஜிரநிக்கிறோம் ..
பரிணாமத்தின் சிகரம் நாங்கள்
பெருமுலையில் இடம் பதிக்கப்பட்டு பகுத்தறிவு -
விலங்கினத்தில் இருந்து எங்களிடம் வேறுபடுத்த
சிதறும் ரத்தம் எனை பதரவைகவிலயே ,
சிறும குண்டுகள் எமை சிந்திக்கவைக்கவில்லயே ,
இதென்ன இறைவா?
வன்முறைகென புதியதோர் இடத்தை
எங்கள் முலையில் பதித்து விட்டாயா? "
- Maa. :-)
P.S: Bare the typos.
No comments:
Post a Comment